Protest/Demonstration on 20 October 2021

High Res Image : protest poster.jpg (203 downloads)

நம் டிஜிட்டல் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்.

இந்த போஸ்டர் ( Poster Design ) டிசைனை, தங்கள் அனைவரது நிறுவன முகப்பில் 6’x4′ Size ல் பிரிண்ட் செய்து வைத்தும், தங்கள் அனைவரது, Twitter, Facebook, Instagram, WhatsApp, profile picture, DP and Status ஆக வைத்தும்,. அனைத்து சமூக வலைதளங்களில் அதிகம் (Share) பகிர்ந்தும். இந்த ஆர்ப்பாட்டம் முழுமையாக வெற்றி பெறுவதற்கான, ஆதரவை திரட்டும் படியும், அனைவரும் அலைகடலென அணிதிரண்டு கலந்து கொள்ளும்படியும், கேட்டுக் கொள்கிறோம்.

ஒன்றிணைவோம்..! வென்றெடுப்போம்..!!
நன்றி..! 🙏🙏🙏
– மாநிலத் தலைமை

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *