12ஆம் மாநில பொதுக்குழு மற்றும் ஆண்டு விழா.‌

கொரோனா பெருந் தொற்றின் காரணமாக இரண்டு ஆண்டுகள் நடத்தப்படாமல் இருந்த நமது மாநில பொதுக்குழு மற்றும் ஆண்டு விழா.‌ கொரோனா மற்றும் வழக்கு காரணத்தால் தொழில் முடக்கத்தில் இருந்து தற்பொழுது மீண்டு வந்து கொண்டிருக்கின்ற நம் சொந்தங்களை புத்துணர்வு ஏற்படுத்தி உற்சாகப்படுத்தும் விதமாக, *இவ் ஆண்டு விழா*.., பள்ளித் தேர்வுகள், விடுமுறை நாட்கள் விழாக்கள், அனைத்தையும் கணக்கில் கொண்டு.,அனைவருக்கும் ஏற்றார் போல், *அனைவரும் குடும்பமாக விடுமுறையை கழிக்கவும் எதுவாக* *திருப்பத்தூர்Read More

Protest/Demonstration on 20 October 2021

High Res Image : நம் டிஜிட்டல் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம். இந்த போஸ்டர் ( Poster Design ) டிசைனை, தங்கள் அனைவரது நிறுவன முகப்பில் 6’x4′ Size ல் பிரிண்ட் செய்து வைத்தும், தங்கள் அனைவரது, Twitter, Facebook, Instagram, WhatsApp, profile picture, DP and Status ஆக வைத்தும்,. அனைத்து சமூக வலைதளங்களில் அதிகம் (Share) பகிர்ந்தும். இந்த ஆர்ப்பாட்டம் முழுமையாக வெற்றி பெறுவதற்கான,Read More

We are updating New Contents.

Site will be live on few of days. Sorry for the inconvenience