Month: May 2022

 

12ஆம் மாநில பொதுக்குழு மற்றும் ஆண்டு விழா.‌

கொரோனா பெருந் தொற்றின் காரணமாக இரண்டு ஆண்டுகள் நடத்தப்படாமல் இருந்த நமது மாநில பொதுக்குழு மற்றும் ஆண்டு விழா.‌ கொரோனா மற்றும் வழக்கு காரணத்தால் தொழில் முடக்கத்தில் இருந்து தற்பொழுது மீண்டு வந்து கொண்டிருக்கின்ற நம் சொந்தங்களை புத்துணர்வு ஏற்படுத்தி உற்சாகப்படுத்தும் விதமாக, *இவ் ஆண்டு விழா*.., பள்ளித் தேர்வுகள், விடுமுறை நாட்கள் விழாக்கள், அனைத்தையும் கணக்கில் கொண்டு.,அனைவருக்கும் ஏற்றார் போல், *அனைவரும் குடும்பமாக விடுமுறையை கழிக்கவும் எதுவாக* *திருப்பத்தூர்Read More